இன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டில் சங்ககால வாழ்வியல் நடன போட்டியில் பது/கோணகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றுக் கொண்டார்கள்.