(+94) 0552287140
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
GONAKELE T.M.V.

பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் - தேசிய பாடசாலை

பசறை வலயம்

  • Register
  • Login
GONAKELE T.M.V.

பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் - தேசிய பாடசாலை

பசறை வலயம்

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

அடையாளம்

  • அடையாளம்
  • பார்வை மற்றும் பணி
  • பள்ளி பாடல்
  • முகடு மற்றும் குறிக்கோள்
  • பள்ளி கொடி
  • பள்ளி வண்ணங்கள்
  • சீருடை
  • ஹவுஸ் சிஸ்டம்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. அடையாளம்
  4. பள்ளி பாடல்

பள்ளி பாடல்

இயற்கையின் எழில்மிகு குன்யிடையே நின்று
விளங்கிடும் பசறையாம் பதியினிலே – எங்கள்
கோணக்கலை தமிழ் வித்தியாலயம்
போற்றுணர் கல்வியில் பயிற்சி தரும் !

நமுனுகுல மலையினிலே தவழ்ந்து வரும்
நறுமணங்கள் என்றும் வீசி வரும்
சீருயர் சுகம் தரும் அருவிகளும்
சிந்தனையைத் தூண்டிட புலமைத் தரும்!

அறிவுயர் ஆசான்கள் அள்ளித்தரும்
நெறியுயர் சிந்தனை நல்க வைக்கும்
பாருயர் பண்புகள் பெருகி வரும்
பண்பாய் பயிற்றிடும் பாசறையாம்!

முத்தமிழ் முதலாய் முன்மொழியும்
முழுமையாய் கற்றிட முயல வைக்கும்
பற்பல கலைகளும் மாண்புடனே
பண்பாய் பயிற்றிடும் பாசறையாம்!


வாழ்க்கையின் வளம்பெற வளர்ப்பவராம்
வான்புகழ் வீர வீரர்களாய் ஆகி
ஒன்றே குலம் என ஒருமைப்படும்
ஓங்கிடும் விழிப்புணர்வு கற்று நிற்கும்!

இயற்கையின் எழில்மிகு குன்யிடையே நின்று
விளங்கிடும் பசறையாம் பதியினிலே – எங்கள்
கோணக்கலை தமிழ் வித்தியாலயம்
போற்றுணர் கல்வியில் பயிற்சி தரும் !

 

GONAKELE T.M.V.

பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் - தேசிய பாடசாலை

பசறை வலயம்

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Namunukulla Road Passara.

: (+94)552287140

: (+94)552287142

: [email protected]

Supported By

© 2026 GONAKELE T.M.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk