கல்வி மூலம் ஈட்டுகின்ற வலிமையினால் அடிப்படை வாழ்வியல் அம்சங்கள் யாவற்றிலும் நிறைவான சமூகம் ஒன்றை உருவாக்குதல்
பணிக்கூற்று
இப்பாடசாலையில் கல்விப் பயிலும் மாணவர்களை வாழ்நாள் முழுவதும் பேண்தகு அறிவு,திறன்,மனப்பாங்கு,விழுமியங்கள் என்பவற்றில் பெறும் விளைவால் சமகால சவால்களுக்கு முகங்பொடுக்கும் சுய ஆற்றல் கொண்டவர்களாக சமுதாயத்திற்கு உருவாக்கி கொடுத்தல்